மறந்து கூட இந்த பழங்களை சாப்பிடாதீங்க?

பொதுவாக பழங்களில் அமிலத்துவம் வாய்ந்தவை, இனிப்பு சுவையுடவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்றுவகை பழங்கள் உள்ளது. சில பழங்கள் ஒன்றாக கலக்கும்போது ஆபத்தாக மாற காரணம் அவற்றின் மாறுபட்ட செரிமான வேகத்தை பொறுத்து தான். அந்தவகையில் எந்தெந்த பழங்களை ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம். கேரட் மற்றும் ஆரஞ்சு ஒன்றாக சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். பப்பாளி மற்றும் எலுமிச்சை இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் ஒரு கொடிய கலவையாகும், மேலும் இது … Continue reading மறந்து கூட இந்த பழங்களை சாப்பிடாதீங்க?